Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

அறை எண் 305ல் கடவுள் (Screenplay)
-5 % Out Of Stock
கடவுள் பற்றியும், பிரபஞ்ச சக்தி பற்றியும் அறிவு பூர்வமாகப் பேசியிருக்கும் அருமையான படம். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் செமையான காமெடிப் படம். ‘கிராபிக்ஸ்’ என்ற நவீனத் தொழில் நுட்பம் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘முதல் தமிழ்படம்’இன்னுமொரு தடவை நான் பார்க்க நினைக்கும் எனக்குப்..
₹95 ₹100
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
-5 %
இந்தியப் புனைவிலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமையான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை வாசித்து முடிக்கையில் மரணத்தின் வாசனை ஆழ்ந்த ஓர் அறையில் தனித்து விடப்பட்ட மனநிலையையும், உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர..
₹143 ₹150
ஆதி இசையின் அதிர்வுகள்
-5 % Out Of Stock
இதே கட்டுரையில் வெறும் சினிமா விஷயங்களை மட்டும் சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றுவிடாமல், ‘ஒரு தாளத்தில் இசையமைப்பது சந்தம்’ ‘பல தாளங்களில் இசையமைப்பது பந்தம்’போன்ற முக்கியமான செய்திகளை நமக்கு உணர்த்தி விடுவதுதான் மம்மதுவின் சிறப்பு. சினிமா மெல்லிசை என்பது எப்படி நாட்டார் வடிவ இசை, செல்லியல் இசை எனப் பய..
₹143 ₹150
இடைவெளி..
-5 %
இருளைக் கீறும் வெளிச்சம், உயிர்ப்பு, கையெழுத்து, நீ மனுசன்டா, அன்புள்ள அப்பா போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் ”இடைவெளி”. களத்து மேட்டில் அடிக்கப்பட்டு நாலாப் பக்கமும் சிதறிச் சின்னாப் பின்னமாய்ப் போகிற நெற்கதிராய்த் திகிலில் கிடந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும் உயிர்ப்போடு அவர்கள் மொழியிலேயே எழுத..
₹95 ₹100
இந்துச் சட்ட அகராதி
-5 %
இந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக  கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக..
₹214 ₹225
இன்றும் வாழும் தெருக்கூத்து இன்றும் வாழும் தெருக்கூத்து
-5 %
தெருக்கூத்து கலைமீதும் தெருக்கூத்துக் கலைஞர்களுடனான உறவின் மிகுதியலும் சில கருத்துகளை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் இந்நூலாசிரியர். இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை என கருதியதாலும், தெருக்கூத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இந்நூலைத் தரவேண்டும் என்றும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட..
₹133 ₹140
இரண்டாம் குடியேற்றம்
-5 %
சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ...
₹152 ₹160
Showing 25 to 36 of 195 (17 Pages)